147,675 கிராம் போதைப்பொருளுடன் தாய்லாந்து ஆடவர் கைது!

top-news

மார்ச் 26,

மலேசிய எல்லையில் போதைப்பொருள் கடத்தியதற்காகத் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 44 வயது MUHAMMATLIKET AMMALEE எனும் ஆடவர் கைது செய்யப்பட்ட நிலையில் தன்மீதானக் குற்றத்தை மறுததைு மேல் விசாரணையைக் கோரினார். 

மலேசியாவிலிருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டிருந்த பொருளை டெலிவர் செய்வதற்காகத் தாம் மலேசிய எல்லைக்குள் வந்தததாகவும் பெட்டிக்குள் இருப்பது போதைப்பொருள் என தமக்கு தெரியாது என்று கைது செய்யப்பட்ட தாய்லாந்து ஆடவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட ஆடவர் மீதான வழக்கை ஜூன் 20 விசாரிப்பதாகவும் அதுவரையில் காவல்துளையின் தடுப்புக் காவலை நீட்டிக்கும்படியும் Majistret நீதிபதி உத்தரவிட்டார்.

Seorang lelaki Thailand, Muhammatliket Ammalee, ditahan di sempadan Malaysia kerana menyeludup 147,675 gram dadah. Suspek mendakwa tidak mengetahui kandungan bungkusan yang dihantarnya. Mahkamah menetapkan perbicaraan pada 20 Jun dan melanjutkan tahanan reman.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *