கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டார்!

top-news

ஏப்ரல் 5,

கால்வாயில் பலத்த நீரோட்டத்தில் சிறுவன் அடித்துச் செல்லப்படும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட சிறுவன் பொதுமக்களால் பத்திரமாக மீட்கப்பட்டதாகக் Seri Alam மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak உறுதிப்படுத்தினார். நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு Pasir Gudang, Taman Kota Masai குடியிருப்புப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.

கனமழையின் காரணமாகக் கால்வாயில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் 10 சிறுவன் அடித்துச் செல்லப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட ஆடவர் ஒருவர் துரிதமாகச் செயல்பட்டு 10 வயது சிறுவனை மீட்டதாகவும் அவர் தெரிவித்தார். மீட்கப்பட்ட சிறுவன் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் தற்போது அச்சிறுவன் குடும்பத்தின் ஆதரவில் இருப்பதாகவும் Seri Alam மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak உறுதிப்படுத்தினார்.

Seorang kanak-kanak lelaki dihanyutkan arus deras selepas terjatuh ke dalam longkang ketika bermain hujan di Kota Masai, Pasir Gudang. Dia berjaya diselamatkan selepas tersangkut. Video kejadian tular, netizen kecam perakam kerana tidak membantu

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *