பிறப்புப் பத்திரத்தில் தவறானத் தகவல்களை வழங்கிய ஐவருக்கு அபராதம்!

- Sangeetha K Loganathan
- 19 Mar, 2025
மார்ச் 19,
பிறப்புப் பத்திரத்தைப் புதுப்பிக்கும் போது தவறானத் தகவல்களை வழங்கி பதிவு செய்ய முயன்ற ஐவருக்குப் புத்ராஜெயா Majistret நீதிமன்றம் தலா RM 3,000 அபராதம் விதித்தது. புத்ராஜெயாவில் உள்ள பிறப்புப் பத்திரத்தை விண்ணப்பம் செய்த 52 வயது, 48 வயது, 31 வயது, 37 வயது 44 வயது என புத்ராஜெயாவில் தவறானத் தகவலைப் பகிர்ந்ததாக நம்பப்பட்ட நிலையில் இன்று புத்ராஜெயா Majistret நீதிமன்றம் தலா RM 3,000 அபராதம் விதித்தது தீர்ப்பளித்தது.
நீதிமன்ற விசாரணையில் பிறப்புப் பத்திரத்தில் போலியானத் தகவல்களை வழங்கி பயன்படுத்தலாம் என நினைத்ததாகவும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உண்மையானத் தகவல்களை மறைத்ததற்காகவும் அவர்களுக்குத் தலா தலா RM 3,000 அபராதம் விதித்து புத்ராஜெயா Majistret நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அபராதத்தைச் செலுத்தா விட்டால் தடுப்புக் காவலில் சிறையில் வைக்கப்படுதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lima individu didenda RM3,000 setiap seorang oleh Mahkamah Majistret Putrajaya kerana memberikan maklumat palsu semasa memperbaharui sijil kelahiran. Jika gagal membayar denda, mereka akan dipenjara. Kes ini melibatkan individu berusia 31 hingga 52 tahun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *