சீன மொழியில் தேசிய கீதமா? கல்வி அமைச்சு விளக்கம்!
.jpg)
- Sangeetha K Loganathan
- 05 Apr, 2025
ஏப்ரல் 5,
பள்ளி மாணவர்கள் தேசிய கீதமான NEGERAKU பாடலைச் சீன மொழியில் பாடுவதாகச் சமூகவலைத்தலங்களில் பரவியத தகவல்கள் தொடர்பாகக் கல்வி அமைச்சு விளக்கமளித்துள்ளது. பேராக்கில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் பாடியது பேராக் மாநிலக் கீதமான 'Allah Lanjutkan Usia Sultan என்றும் அது தேசிய கீதம் அல்ல என்றும் கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.
சீனமொழியில் பாடப்பட்டுள்ள மாநிலக் கீதத்தைத் தேசிய கீதமென சமூகவலைத்தலத்தில் தவறாகப் பகிரப்படுவதால் தேவையற்ற சச்சரவுகளை ஏற்படுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டது. முறையானத் தகவல் இல்லாமல் பொதுவில் தவறானக் கருத்துகளைப் பரப்ப வேண்டாம் என கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
KPM kesal dengan penyebaran video mengelirukan yang mendakwa lagu Negaraku dinyanyikan dalam bahasa selain Melayu di sebuah sekolah di Perak. Sebenarnya, lagu tersebut ialah Allah Lanjutkan Usia Sultan, lagu kebesaran negeri Perak. KPM menasihatkan masyarakat agar tidak terpengaruh dengan fitnah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *