வரலாற்றில் முதல் முறை... இதுவரை இல்லாத அளவுக்கு போதைப்பொருள் பறிமுதல்! கிள்ளான் துறைமுகத்தில் போலீஸ் அதிரடி!

- Shan Siva
- 22 Mar, 2025
கோலாலம்பூர், மார்ச் 22: கடந்த ஜனவரி 25 ஆம் தேதி போர்ட் கிள்ளான் மேற்கு துறைமுகத்தில் 33.2 டன் மெத்தாம்பெத்தமைனைக் கைப்பற்றிய பின்னர் மலேசியா இதுவரை இல்லாத அளவுக்கு போதைப்பொருள் கடத்தலைப் பதிவு செய்தது.
சம்பந்தப்பட்ட
போதைப்பொருள்களின் மதிப்பு இதுவரை இல்லாத
அளவுக்கு RM1 பில்லியனுக்கும்
அதிகமாக இருப்பதாகக் புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
துறைமுகத்தில்
உள்ள ஒரு கிடங்கில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து இது பறிமுதல் செய்யப்பட்டது.
அங்கு போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் இரண்டு
கொள்கலன்களில் போதைப்பொருட்களைக் கொண்ட 166 டிரம்களைக் கண்டுபிடித்ததாக பெர்னாமா தெரிவித்துள்ளது.
இரண்டு
கொள்கலன்களும் ஒப்பனை செயலாக்க பொருட்கள் மற்றும் மெழுகு என பதிவு
செய்யப்பட்டிருந்தன. ஈரானில் இருந்து
கொண்டுவந்ததாக நம்பப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலியாவின்
சிட்னிக்கு செல்லும் வழியில் கொள்கலன்கள் இருந்தது.
Malaysia mencatat rampasan dadah terbesar dengan 33.2 tan methamphetamine bernilai lebih RM1 bilion di Pelabuhan Barat, Port Klang. Dadah dari Iran ditemui dalam dua kontena menuju Sydney. Operasi ini hasil kerjasama polis Malaysia dan Australia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *