சராவாக்கில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு!

- Shan Siva
- 21 Mar, 2025
சிபு, மார்ச் 21: சரவாக்கில் பல
பகுதிகளில் வெள்ள நீர் அதிகரித்து வருவதால் அவசர அவசியமாக மின்சாரம்
துண்டிக்கப்பட்டுள்ளது.
சாங்கில், பாதிக்கப்பட்ட
பகுதிகளில் சுங்கை எம்புவாவ், சுங்கை மனாப், சுங்கை சாங், லுபோக் எங்கபாங், சுங்கை செலிபுட், நங்கா கெபியாவ், சுங்கை லிஜாவ், தெமாலாட் மற்றும்
கம்போங் ரியான் ஆகிய பாதிக்கப்பட்ட பகுதிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபிட்டில், மின் தடை சுங்கை
சிபாவ் உலு, நங்கா துலி, நங்கா பலே, புலாவ் பிசாங் மற்றும்
கம்போங் முஹிப்பா பிளெத்தேவை பாதித்துள்ளது.
வெள்ள நீர் வடிந்தவுடன் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும். நீர் சூழ்ந்துள்ளதன் காரணமாக தீ அல்லது மின்சாரம் போன்ற சாத்தியமான மின்சார அபாயங்களைத் தடுக்க, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களை ஆய்வு செய்து முறையாகக் கையாள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!
Beberapa kawasan di Sarawak mengalami gangguan bekalan elektrik akibat banjir. Kawasan terjejas termasuk Kanowit, Nanga Poi, Sungai Balo, serta beberapa kampung lain. Bekalan akan dipulihkan selepas banjir surut, sementara penduduk diingatkan berwaspada terhadap risiko kebakaran dan kejutan elektrik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *