போக்குவரத்து விதிகளை மீறி அபாயகரமாக வாகனத்தைச் செலுத்தியவர்களிடம் விசாரணை!

top-news

மார்ச் 19,

குறுகலானச் சாலையில் லாரியை முந்திச் செல்லும் வாகனங்கள் பிற வாகனங்களுக்கு அபாயத்தை விளைவிக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தலத்தில் பரவியதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட 3 வாகனமோட்டிகளையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளதாக Penampang, மாவட்டக் காவல் ஆணையர் Sammy Newton தெரிவித்தார்.

தம்பூனானிலிருந்து Penampang செல்லும் குறுகலானச் சாலையில் கனரக லாரியைப் பேருந்தும் 2 வாகனங்களும் முந்திச் செல்லும் போது எதிரே வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் நிறுத்தும்படியானக் காணொலி தொடர்பாக சம்மந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரையும் வாகனமோட்டிகளான இருவரையும் காவல்துறையினர் நேற்று விசாரணைக்கு அழைத்ததாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டிருப்பதாகவும் Penampang, மாவட்டக் காவல் ஆணையர் Sammy Newton தெரிவித்தார்.

Tiga pemandu dipanggil polis selepas video mereka memotong sebuah lori di jalan sempit di Penampang tular di media sosial. Tindakan mereka menyebabkan kenderaan lain hilang kawalan. Polis telah membuka kes dan menjalankan siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *