அபாயகரமான முறையில் லாரியை ஓட்டியதற்கு அபராதம்!

- Sangeetha K Loganathan
- 17 Mar, 2025
மார்ச் 17,
நெடுஞ்சாலையில் Treler லாரியின் பின்பகுதி கழன்று கீழே விழும்படியான நிலையில் செல்லும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட லாரி ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக SUBANG JAYA மாவட்டக் காவல் ஆணையர் WAN AZLAN WAN MAMAT தெரிவித்தார்.
கடந்த செவ்வாய் ELITE நெடுஞ்சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் ஓட்டுநரின் கவனக் குறைவைக் காணொலியாகப் பதிவு செய்தவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் சம்மந்தப்பட்ட 23 வயது TRELER லாரி ஓட்டுநரைக் காவல் துறை விசாரித்து லாரி ஓட்டுநருக்கும் லாரி நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் SUBANG JAYA மாவட்டக் காவல் ஆணையர் WAN AZLAN WAN MAMAT.
Seorang pemandu treler didenda selepas video trelernya yang berbahaya tular di media sosial. Insiden berlaku di Lebuhraya ELITE akibat kecuaian pemandu. Polis menyiasat dan mengenakan denda kepada pemandu berusia 23 tahun serta syarikat treler berkenaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *