கைது செய்யப்பட்ட 85 வெளிநாட்டினர்களைத் திருப்பி அனுப்பிய குடிநுழைவுத் துறை!

top-news

மார்ச் 22,

சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்ததற்காகக் கைது செய்யப்பட்ட 85 வெளிநாட்டினர்கள் தண்டனைக்குப் பின்னர் அவரவர் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பியதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. அனைத்துலக விமான நிலையம் மூலமாகவும் Stulang Laut கடல் வழியாகவும் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

57 இந்தோனேசியர்கள், 17 வியட்னாமியர்கள், 8 நேப்பாளிகள், சிங்கப்பூர், ஏமன், பிலிப்பின்ஸ் நாடுகளைச் சேர்ந்த மூவர் என மொத்தம் 85 பேர் மீண்டும் அவர்களின் சொந்த செலவில் அவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் மீண்டும் அவர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jabatan Imigresen Johor menghantar pulang 85 warga asing yang ditahan kerana tinggal secara haram di Malaysia. Mereka dihantar melalui lapangan terbang dan laut dengan kos sendiri serta dilarang memasuki semula Malaysia.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *