RM 3,000 பணத்தைத் திருடிய ஆடவரைத் தேடும் காவல்துறை!

top-news

மார்ச் 25,

அங்காடிக் கடையில் பொருள்களை வாங்குவது போல இயல்பாக நுழைந்த ஆடவர் திடீரென கடையில் கள்ளா பெட்டியைத் திருடி ஓடும்படியானக் காணொலி சமூக வலைத்தலங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட ஆடவரைக் காவல்துறையினர் தேடி வருவதாக Ranau, மாவட்டக் காவல் ஆணையர் Mursalin Mahmud தெரிவித்தார்.
இரவு 7.50 மணிக்குத் திருட்டுச் சம்பவம் குறித்து சம்மந்தப்பட்ட அங்காடிக் கடையிலிருந்து அவசர அழைப்பைப் பெற்ற நிலையில் அங்காடிக் கடையில் CCTV காணொலியில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆடவர் முகமூடி அணிந்திருந்ததாகவும் ஆனால் அவரின் அடையாளங்கள் சில பதிவாகியிருப்பதாகவும் Ranau, மாவட்டக் காவல் ஆணையர் Mursalin Mahmud தெரிவித்தார். சம்மந்தப்பட்ட கடையிலிருந்த 3,000 ரொக்கப் பணத்தை இழந்ததாகப் பாதிக்கப்பட்ட கடையின் உரிமையாளர் புகார் அளித்திருக்கும் நிலையில் திருட்டில் ஈடுபட்ட ஆடவரைத் தேடி வருவதாக Ranau, மாவட்டக் காவல் ஆணையர் Mursalin Mahmud தெரிவித்தார்.

Seorang lelaki mencuri RM3,000 dari sebuah kedai di Ranau selepas berpura-pura menjadi pelanggan. Rakaman CCTV menunjukkan suspek memakai topeng, tetapi beberapa ciri wajahnya dikenal pasti. Polis sedang giat mengesan suspek berdasarkan laporan pemilik kedai.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *