RM 165,000 மதிப்பிலாத் தேங்காய்களைக் கடத்திய கும்பல் கைது!

- Sangeetha K Loganathan
- 30 Mar, 2025
மார்ச் 30,
கிளாந்தான் வழியாக வெளிநாட்டுக்குத் தேங்காய்களைக் கடத்த முயன்ற நான்கு உள்ளூர் ஆடவர்களை எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவினர் கைது செய்தனர். நேற்றிரவு 10.30 மணிக்குத் தாய்லாந்து எல்லை பகுதியில் எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவினர் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
சோதனையின் போது சந்தேகத்திற்குரிய 2 Hilux வாகனங்களில் 2000 க்கும் மேலானத் தேங்காய்கள் முறையான ஆவணங்களின்றி இருப்பதைக் கண்டறிந்ததாகவும் சம்மந்தப்பட்ட வாகனங்களிலிருந்த 27 முதல் 39 வயதுடைய நான்கு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட தேங்காய்களின் மதிப்பு RM 165,000 என கண்டறியப்பட்டுள்ளது.
Empat lelaki tempatan ditahan ketika cuba menyeludup kelapa bernilai RM165,000 ke luar negara melalui Kelantan. Dalam operasi di sempadan Thailand, pihak berkuasa menemui lebih 2,000 kelapa dalam dua kenderaan tanpa dokumen sah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *