போக்குவரத்து விதிகளை மீறிய 15 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

top-news

மார்ச் 24,

ஜொகூர் பாரு நகரைச் சுற்றி நடத்தப்பட்ட சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறிய 15 மோட்டார் சைக்கிள்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக ஜொகூர் பாரு மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். ஓட்டுநர் உரிமம் இல்லாதது, மோட்டார் சைக்கிளின் பாகங்களை விருப்பத்திற்கு மாற்றியது, பதிவு எண்கள் கொண்டிருக்காதது எனும் குற்றங்களுக்காக 40 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாக ஜொகூர் பாரு மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார்.

நேற்றிரவு முதல் ஜொகூர் பாருவின் பிரதானச் சாலைகளில் 47 பேரிடமும் 40 மோட்டார் சைக்கிள்களையும் சோதனையிட்டதில் 15 மோட்டார் சைக்கிள்கள் போலி ஆவணங்களைக் கொண்டிருந்ததாகச் சந்தேகத்தின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஜொகூர் பாரு மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார்.

Polis menahan 15 motosikal atas kesalahan lalu lintas dalam operasi di Johor Bahru. Sebanyak 40 saman dikeluarkan atas pelbagai kesalahan termasuk tiada lesen, pengubahsuaian haram dan nombor pendaftaran tidak sah. Kes disiasat untuk tindakan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *