போலி அடையாளத்துடன் PASSPORT விண்ணப்பித்த 14 வயது சிறுமி கைது!

top-news

மார்ச் 29,


போலி ஆவணங்களுடன் மலேசிய Passport க்கு விண்ணப்பம் செய்ய வந்த 14 வயது வெளிநாட்டுச் சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 14 வயது சிறுமி தம்மை மலேசியர் என அடையாளப்படுத்திக் கொண்டு மலேசியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் சுங்கை பெட்டாணியில் உள்ள குடிநுழைவுத் துறை அலுவலகத்திற்கு வந்ததாகவும் ஆவணங்கள் போலியானவை என கண்டறியப்பட்டதும் 14 வயது சிறுமி கைது செய்யப்பட்தாகவும் உடன் வந்த உள்ளூர் பெண் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட 14 வயது சிறுமி இலங்கையைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டிருக்கும் நிலையில் உடன் வந்த உள்ளூர் பெண்ணின் அடையாள அட்டையின் மூலமாக அவரையும் தேடி வருவதாகக் கெடா மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

Seorang remaja perempuan berusia 14 tahun warga Sri Lanka ditahan ketika cuba memohon pasport Malaysia menggunakan dokumen palsu di pejabat Imigresen Sungai Petani. Wanita tempatan yang menemaninya berjaya melarikan diri dan pihak berkuasa sedang mengesannya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *