பொம்மை துப்பாக்கியைக் கொண்டு RM250,000 மதிப்பிலான நகையைத் திருடிய ஆடவர்!

- Sangeetha K Loganathan
- 21 Mar, 2025
மார்ச் 21,
ஆலோர் காஜாவில் அமைந்துள்ள Arked MARA கட்டிடத்தின் நகை கடையில் முகமூடி அணிந்த ஆடவர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து சுமார் RM250,000 மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்தாக அலோர் காஜா மாவட்டக் காவல் ஆணையர் Ashari Abu Samah தெரிவித்தார். பிற்பகல் 2.20 மணிக்கு இச்சமம்பவம் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்தார்.
கொள்ளையடிக்கப்பட்ட கடையிலிருந்த கொள்ளைகாரன் பயன்படுத்திய துப்பாக்கி ஆதாரமாகக் கொண்டிருந்த நிலையில் சோதனையில் அது பொம்மை துப்பாக்கி என தெரிய வந்துள்ளது. சுமார் 50 தங்க வலையல்கள் 2 தட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சங்கிலிகள் என மொத்தம் RM250,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Seorang lelaki bertopeng merompak kedai emas di Arked MARA, Alor Gajah menggunakan pistol palsu dan mencuri barang kemas bernilai RM250,000. Ketua Polis Daerah Alor Gajah Ashari Abu Samah mengesahkan rompakan berlaku pada 2.20 petang, membabitkan 50 rantai emas dan dua dulang barang kemas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *