யானை தாக்கியதில் இருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 21 Mar, 2025
மார்ச் 21,
நேற்று ஒரே நாளில் இரு வெவ்வேறு பகுதிகளில் யானைகளால் தாக்கப்பட்டதில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரியும் 40 வயதுள்ள பெண்ணும் படுகாயம் அடைந்துள்ளதாக தேசிய வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் DATUK ABDUL KADIR ABU HASHIM தெரிவித்தார்.
கிளாந்தான் KUALA KRAI வனப்பகுதியில் தோட்டத்தில் துப்புரவு பணிகளை மேற்கொண்ட போது 40 வயதுள்ள பெண் யானையால் தாக்கப்பட்டதாகவும் பொதுமக்களின் உதவியுடன் அவரை மீட்டு ISMAIL PETRA மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய வனவிலங்கு பாதுகாப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் DATUK ABDUL KADIR ABU HASHIM தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *