கோயில்களுக்கு எதிராகச் செயல்பட்ட முகநூல் பக்கம்! McMc விசாரணை!

top-news

மார்ச் 30,

மலேசியாவிலுள்ள இந்து கோயில்களுக்கு எதிராகச் செயல்படும் முகநூல் பக்கத்தின் உரிமையாளர்களைத் தேசிய பல்லூடக ஆணையமான MCMC விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்படாத இந்து கோயில்களின் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்து அச்சுறுத்தலை ஏற்படுத்தும்படியானப் பதிவுகள் இடம்பெற்றிருந்த நிலையில் இந்நடவடிககை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

முகநூல் பயனாளரான Fidaus Wong என்பவர் MCMC கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகச் செயல்படுவதாகவும் சட்டவிரோதமாக அங்கீகரிக்கப்படாத கோயில்களை மாநகர மன்றத்தில் புகார் அளிப்பதற்காக மட்டுமே அந்த முகநூல் கணக்கு இயங்கி வருவதாகவும் தெரிவித்தார். முகநூல் கணக்குகளில் மிரட்டலுக்குள்ளானக் கருத்துகள் ஏதும் இடம்பெறவில்லை FIRDAUS WONG குறிப்பிட்டுள்ளார்.

MCMC sedang menyiasat pemilik akaun Facebook yang didakwa bertindak terhadap kuil Hindu di Malaysia. Akaun tersebut memuat naik gambar kuil tidak berdaftar, mencetuskan kebimbangan. Firdaus Wong menafikan unsur ancaman dan menegaskan hanya melaporkan kepada pihak berkuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *