காவல் அதிகாரி வஞ்சம் பெற்றிருந்தால் நடவடிக்கை எடுப்போம்! - ACP ANBALAGAN

- Sangeetha K Loganathan
- 24 Mar, 2025
மார்ச் 24,
சாலையில் சோதனை நடவடிக்கையின் போது சொகுசு வாகனத்தை மறித்து காவல் அதிகாரி ஒருவர் எதையோ வாங்கி தனது பாக்கெட்டில் வைக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளை அடையாளம் கண்டு விசாரணையை மேற்கொண்டு வருவதாக SERDANG மாவட்டக் காவல் ஆணையர் AA ANBALAGAN தெரிவித்தார்.
செராங்கில் உற்ள THE MINES சாலையில் நண்பகல் 12.15 முதல் 1.15 வரையில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த செயலில் ஈடுபட்ட 3 அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர்கள் மீதானக் குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடவடிக்கை எடுப்பதாகவும் SERDANG மாவட்டக் காவல் ஆணையர் AA ANBALAGAN தெரிவித்தார். சம்மந்தப்பட்டுள்ள 4 அதிகாரிகளிடம் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் சொகுசு வாகனமோட்டியைத் தேடி வருவதாகவும் SERDANG மாவட்டக் காவல் ஆணையர் AA ANBALAGAN தெரிவித்தார்.
Polis menyiasat video tular menunjukkan seorang anggota mengambil sesuatu dan memasukkannya ke dalam poket semasa sekatan jalan di The Mines Seri Kembangan. Empat anggota terlibat sedang disiasat dan tindakan akan diambil jika terbukti bersalah, kata ACP Anbalagan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *