RON 95 பெட்ரோல் மானியமும் முறைப்படுத்தப்படுகிறதா?

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 12: இந்த நேரத்தில் RON95 பெட்ரோல் மானியத்தை முறைப்படுத்தும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறுகிறார்.

 இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியக் கொள்கையானது, அன்றாடத் தேவைகளை அதிக விலையின் தாக்கத்தில் இருந்து தணிக்கவும், விலைவாசி உயர்விலிருந்து பாதிக்கப்படக்கூடியவர்களைக் காக்கவும், லாபம் ஈட்டுபவர்களைத் தடுக்கவும் கவனமாக சிந்திக்கப்பட்ட வழிமுறையாகும் என்று அவர்  கூறினார்.

இன்று Bank Negara Malaysia’s Sasana Symposium 2024 ல் அவர் தனது முக்கிய உரையில் இவ்வாறு கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *