ஒட்டுமொத்தமாக 590 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக நூல் இஷா அன்வார் தகவல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 26:

ரமலான் மாதத்தின் மத்தியில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியதிலிருந்து, 200க்கும் மேற்பட்ட குழந்தைகளும், ஒட்டுமொத்தமாக 590 பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக மலேசிய மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண அமைப்பான MAHAR-ரின் ஆலோசகர் நூல் இஷா அன்வார் தெரிவித்துள்ளார்.

தீவிரப்படுத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழித் தாக்குதல்களுக்கு மத்தியில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இளைஞர்களும் பெண்களும் - அவர்களின் எதிர்காலம் முடக்கப்பட்டு - வேன்களில் இழுத்துச் செல்லப்படுகிறார்கள். இது பாதுகாப்பு அல்ல. இது ஆதிக்கத்தின் காட்சி என்று மஹார் நூருல் இஸ்ஸா  கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *