வாகனங்களை ஏற்றிச் சென்ற TRELER லாரி கவிழ்ந்து விபத்து! வீடுகள் சேதம்!

- Sangeetha K Loganathan
- 22 Mar, 2025
மார்ச் 22,
விற்பனைக்காகப் புதித வாகனங்களை ஏற்றிச் சென்ற TRELER லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாலையோரமிருந்த வீடு மிகுந்த சேதமடைந்ததுடன் லாரி ஓட்டுநர் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பினார். காலை 11.46 மணியளவில் ரானாவிலிருந்து Sandakan செல்லும் சாலையில் லாரி 50 மீட்டர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக அவசர அழைப்பைப் பெற்ற நிலையில் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக RANAU மாவட்ட மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ridwan Mohd Taib தெரிவித்தார்.
கட்டுப்பாட்டை இழந்த TRELER லாரி சாலையிலிருந்து விலகி 30 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகவும் பள்ளத்தாக்கில் இருந்த வீடு மிகுந்த சேதமடைந்ததுடன் 7 புதிய வாகனங்களும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த வீட்டில் வசிப்பவர்கள் வீட்டில் இல்லாததால் இந்த விபத்தால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Sebuah treler membawa kenderaan baharu terbabas dan terjunam 30 meter ke dalam gaung di Ranau dan merosakkan sebuah rumah dan tujuh kenderaan. Pemandu mengalami kecederaan ringan, manakala tiada penghuni berada di rumah ketika kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *