வெளிநாட்டினரை மிரட்டிய இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 04 Apr, 2025
ஏப்ரல் 4,
மியன்மார் நாட்டைச் சேர்ந்த 2 தொழிலாளர்களை மிரட்டி அதிக வேலை வாங்கியதாகவும் பண மோசடி செய்ததாகவும் 2 உள்ளூர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இன்று காலை தங்கள் மீதானக் குற்றத்தை மறுத்து Majistret நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட Tan Kai Lun, Wong Chee Fun இருவரும் ஜாமின் கோரிய நிலையில் மேலதிக விசாரணையைக் காவல்துறையினர் மேற்கொள்ளும்படி நீதிபதி உத்தவிட்டார்.
அடுத்த நீதிமன்ற விசாரணை ஏப்ரல் 7 ஆம் திகதி நடத்தப்படும் என்றும் அதுவரை கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக் காவலில் தடுத்து வைக்கப்படுவதாகவும் Majistret நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் ஜாமின் பரிசீலிக்கப்படும் என Majistret நீதிமன்றம் உத்தரவிட்டது.
Dua pemuda tempatan ditahan kerana mengugut dan menipu dua pekerja warga Myanmar untuk mendapatkan kerja lebih dan menyeleweng wang. Kedua-duanya dibawa ke Mahkamah Majistret dan ditahan reman sehingga 7 April untuk siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *