லாரியை மோதிய கார்! ஒருவர் பலி! மூவர் படுகாயம்!

top-news

ஏப்ரல் 3,

இன்று காலை பிந்துலூவிலிருந்து மீரி செல்லும் சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மூவர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் Batu Niah மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Raymond Sigan தெரிவித்தார். கட்டுப்பாட்டை இழந்த லாரியும் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதாக இன்று காலை 8.15 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றது 7 மீட்பு ஆணைய அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார். 

Perodua Aruz வாகனத்திலிருந்த மூவரில் ஒருவர் பலியானதாகவும் தம்பதியர் படுகாயம் அடைந்ததிருப்பதாகவும் உயிரிழந்தவரின் அடையாளம் காணப்படவில்லை என்றும் Raymond Sigan தெரிவித்தார். விபத்துக்குள்ளான கொள்கலன் லாரி ஓட்டுநரும் படுகாயம் அடைந்திருக்கும் விபத்துக்கானக் காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் இன்று காலை 10.15 மணி நிலவரப்படி விபத்துக்குள்ளான நால்வரில் ஒருவர் பலியானதாகவும் முவர் படுகாயத்துடன் மீரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Raymond Sigan உறுதிப்படுத்தினார்.

Seorang maut dan tiga cedera dalam nahas dua kenderaan di Lebuhraya Pan Borneo, Jalan Bintulu-Miri. Mangsa yang maut ialah kelindan lori manakala pasangan suami isteri serta pemandu lori cedera. Operasi menyelamat dijalankan oleh bomba dan agensi berkaitan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *