ELITE நெடுஞ்சாலை மூடப்படுகிறது! தீ விபத்தின் எதிரொலி!

- Sangeetha K Loganathan
- 01 Apr, 2025
ஏப்ரல் 1,
PUTRA HEIGHTS பெட்ரோனாச் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் ELITE நெடுஞ்சாலை தற்காலாகமாக மூடப்பட்டுள்ளதாக PLUS TRAFIK தெரிவித்துள்ளது. வடக்கிலிருந்து வரும் வாகனங்கள் ELITE நெடுஞ்சாலையின் Bandar Saujana Putra வில் வெளியேறி SRAFIELD வழியாகவும் தெற்கிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் ELITE நெடுஞ்சாலையின் SEAFIELD-இல் வெளியேறி BANDAR SAUJANA PUTRA வழியாகச் செல்லும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12 மணி முதல் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தும் வரையில் ELITE நெடுஞ்சாலை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பூச்சோங்கிலுள்ள KAMPUNG SERI AMAN குடியிருப்புப் பகுதியும் PUTRA HEIGHTS பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மிகுந்த சேதமடைந்திருப்பதாகவும் இதுவரையில் 10 வீடுகள் தீயில் சேதமடைந்திருப்பதாகவும் 7 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kebakaran di stesen Petronas Putra Heights menyebabkan penutupan sementara Lebuhraya ELITE. Pengguna diarahkan keluar di Bandar Saujana Putra atau Seafield. Sepuluh rumah rosak dan tujuh orang cedera. Jalan ditutup sehingga kebakaran dikawal sepenuhnya.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *