தீயில் முழுவதும் கருகிய 2 மாடி வீடு!

top-news

ஏப்ரல் 3,

பினாங்கிலுள்ள Kampung Paya, Teluk Kumbar குடியிருப்புப் பகுதியில் உள்ள 2 மாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் வீடு 80% முழுமையாகத் தீயில் கருகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குத் தீ விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதாக Pulau Pinang தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் Mohamad Shoki Hamzah தெரிவித்தார். 

சுமார் 2 மணிநேரத்தில் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வீட்டிலிருந்தவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என பினாங்கு மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் Mohamad Shoki Hamzah உறுதிப்படுத்தினார். வீடு 80% முழுமையாகத் தீயில் கருகியதுடன் மோட்டார் சைக்கிளும் தீயில் கருகியதாக அவர் தெரிவித்தார்.

Sebuah rumah dua tingkat di Kampung Paya, Teluk Kumbar, musnah 80 peratus dalam kebakaran malam tadi. Tiada mangsa dilaporkan terlibat. Operasi pemadaman dijalankan oleh bomba dengan bantuan pasukan bomba sukarela dari beberapa kawasan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *