போலி முதலீட்டில் RM 703, 000 இழந்த பெண்!

top-news

ஏப்ரல் 6,

அதிக லாபம் பெறும் நோக்கத்தில் போலி முதலீட்டில் முதலீடு செய்த 47 வயது பெண் தாம் ஏமாற்றப்பட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகப் பகாங் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். அதிக லாபம் பெறுவதாக விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு முதலீடு செய்ததாகத் தெரிய வந்துள்ளது. 

4 வெ்வேறு வங்கிகளுக்கு 7 முறை தனித்தனியாகப் பணத்தைப் பரிவர்த்தனை செய்ததாகவும் மொத்தமாக RM 703, 000 பணத்தை முதலிடு செய்ததாகவும் லாபமாகப் பெற்ற தொகையையும் மட்டும் வெளியே எடுக்க நினைக்கும் போது மேலும் பணத்தைச் செலுத்தும்படி அறிவுறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட 47 வயது பெண் புகார் அளித்துள்ளார்.

Seorang wanita berusia 47 tahun kehilangan RM 703,000 dalam pelaburan palsu setelah tertipu dengan janji keuntungan besar. Dia melakukan transaksi tujuh kali melalui empat bank, namun diminta membayar lebih apabila ingin mengeluarkan keuntungan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *