சரவணன் Vs ஜம்ரி வினோத் - நேரடி விவாதத்திற்குத் தயார்

- Shan Siva
- 07 Mar, 2025
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 7: காவடி சடங்கு குறித்த கேலி வீடியோவை அடுத்து
மஇகா துணைத் தலைவர் எம். சரவணன் விடுத்த விவாதச் சவாலை மத போதகர் ஜம்ரி வினோத்
ஏற்றுக்கொண்டுள்ளெ.
நேற்று சரவணனின்
சவாலுக்கு பதிலளித்த ஜம்ரிம் நேற்று இரவு ஒரு பேஸ்புக் பதிவில் தாம் விவாதம்
செய்யத் தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தினார்.
யார் அதை ஏற்பாடு
செய்யத் தயாராக இருக்கிறார்கள்? அது எங்கே நடைபெறும்? தலைப்பு என்ன?” என்று அவர் வினவியுள்ளார்.
இதற்கு
பதிலளிக்கும் விதமாக, காவடி சடங்கைச் செய்யும் இந்து வழிபாட்டாளர்கள்
“கள்ளால் ஆட்கொள்ளப்பட்டு குடிபோதையில்” இருப்பதாக ஜம்ரி கூறியதை மையமாகக் கொண்டு
விவாதம் நடைபெறும் என்று சரவணன் கூறினார்.
மார்ச் 23 அன்று
விவாதம் நடத்தப்படும் என்றும், தமிழ் மொழி மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த்ஹ விவாதம்
நடத்தப்படும் என்றும் அவர் முன்மொழிந்தார்.
MIC Timbalan Presiden M. Saravanan mencabar pendakwah Islam Zamri Vinoth untuk berdebat berhubung video kontroversi berkaitan upacara Kavadi. Zamri menerima cabaran itu menerusi hantaran Facebook, meminta butiran lanjut mengenai lokasi dan tajuk perdebatan. Saravanan mencadangkan perdebatan pada 23 Mac, dianjurkan oleh Tamil Language Forum, dengan fokus pada kenyataan Zamri mengenai pemuja Kavadi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *